நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
மாடலிங் தொழிலில் பிஸியாக இருந்து பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற கர்நாடக பெண்ணான நடிகை ராய் லக்ஷ்மி அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது. தமிழில் நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான “கற்க கசடற” படத்தில் முதல் முறையாக நாயகியாக நடித்தார்.
தமிழில் ஹிட் திரைப்படங்களான தாம்தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழை தவிர தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் புது புது இளம் நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் படு கிளாமரான ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பிகினி உடையில் செம ஹாட்டாக கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.