கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். தெலுங்கு சினிமாவில் பூஜா ஹெக்டேக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே நடித்த படங்கள் அத்தனையும் ஹிட்டோ ஹிட். இதனை தொடர்ந்து இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. தமிழில் கூட இயக்குனர் ஹரி பூஜா ஹெக்டேக்கு சூர்யாவுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஒருநாள் கொரொனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள முன்னணி நடிகைகள் அனைவரும் தங்கள் சோஷியல் மீடியாவில் தினசரி ஆக்டிவிட்டீஸ்கலை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் பூஜா ஹெக்டே ஒரு சிறப்பான சம்பவம் செய்துள்ளார். அதை பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு, ஒரு அல்வாவே இன்னொரு அல்வாவை கிண்டுகிறதே – அடடா! ஆச்சரியக்குறி!! என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
https://www.instagram.com/p/B-j_YFXHHHV/?utm_source=ig_embed&utm_campaign=loading