கொம்பன், குட்டி புலி முதலிய படங்களை இயக்கிய முத்தையா அவரின் ராசியான நடிகையான லக்ஷ்மி மேனன்னை வைத்து புதிய படத்தை இயக்கயுள்ளார். இந்த இயக்குனரின் படங்கள் அனைத்தும் கிராமத்து களங்களை மையமாக கொண்டே இருக்கும் என்பதை இவரின் முந்தைய படங்களின் கதையே வைத்தே அறியலாம்.
கௌதம் கார்த்திக், லக்ஷ்மி மேனன் நடிக்கயுள்ள இந்த புதிய படத்தினை பற்றிய அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
தமிழ் சினிமாவில் இருந்து வெகுநாட்களாக காணாமல் போன லக்ஷ்மி மேன்னையை தேடிக்கொண்டு இருந்த இவரின் ரசிகர்களூக்கு இந்த செய்தி கண்டிப்பாக இன்பஅதிர்ச்சியாக இருக்கும்.