தேவதாசு என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா டி குரூஸ்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு ஹிட்டுகளை கொடுத்த நடிகை இலியானா, தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். அதன் பிறகு ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார். இவரின் அன்றாட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் வருவதுண்டு, அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் ரசிகர் பட்டாளம் இவருக்கு ஏராளம். அந்த வகையில் இவரின் போட்டோஸ்கள் சில செம ஹாட்டாக உள்ளது.
அதில் ஒரு சில போட்டோக்கள் நண்பன் படத்தில் வரும் இருக்கானா இடப்புருக்கானா இல்லையியானா இல்லியானா! என்ற வரிகளைத்தான் ஞாபகப்படுத்துகின்றது. எப்படியோ இடுப்பபிருக்கா? இல்லையானு? போட்டோகளை பார்த்து ரசிகர்கள் நீங்களே டவுட் கிளியர் பண்ணிங்கோபா!







