தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இதனைத் தொடர்ந்து இவர் சிம்பு, ஜெயம் ரவி, பிரபுதேவா, சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்து விட்டார். பின்பு இவர் திடீரென்று மிக ஸ்லிம்மான லுக்கில் மாறி இருந்தார். அப்பொழுது ஹன்சிகாவை பார்த்த அனைவரும் என்ன நம்ம அமுல்பேபி இப்படி ஆயிட்டாங்களே! என்று பலரும் கவலைப்பட்டனர்.
ஆனா ஹன்சிகா இப்போ பீச்ல செம லூட்டி அடிச்ச போட்டோஸ் இணைத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் போது, ஆஹா நம்ம ஹன்சிகாவா இது? சம்மர்ல செம்ம கூல்லா இருக்காங்கபா, அமுல்பேபி ஸ்லிம்பேபியா மாறியது தான் டாப் டக்கரு? என்று ஜொல்லுவிட்டுயிருக்காங்க!






