இருக்கு ஆனா இல்ல
இருக்கு ஆனா இல்ல

இருக்கு ஆனா இல்ல! என்ற தோரணையில் பதில் அளித்த நடிகை

மாடல் அழகியாக அறிமுகமாகி பின்பு தமிழ் சினிமாவில் தலை காட்டியவர் நடிகை பிந்து மாதவி.

Actress Bindhu Madhavi
Actress Bindhu Madhavi

வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு, பசங்க 2 முதலிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இப்போதைக்கு இவர் ரஞ்சித் தயாரிக்கும் ஹாரர் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை இந்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடனும், ரசிகர்களிடம் சமூக ஊடகங்கள் மூலமும் பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை பிந்துமாதவி, ரசிகர் ஒருவர் நீங்க சிங்களா? என்ற கேட்ட கேள்விக்கு, நான் இப்போதைக்கு ரகசியமான உறவில் இருக்கிறேன், ஆனா அது காதலா என்று தெரியவில்லை, அதனால் நான் இப்போதைக்கு சிங்கிள் தான் என்று பதிலளித்துள்ளார்.

Bindhumadhavi singlecomments
Bindhumadhavi singlecomments

இதை பார்த்த ரசிகர்கள் என்ன இவர்? இருக்கு ஆனா இல்ல என்ற எஸ்.ஜே.சூர்யாவின் வசனம் போல பதில் அள்ளித்துள்ளர் என்ற குழப்பத்தில் உள்ளனர்.