நடிகர் விஜயின் பாட்டுக்கு அவரின் மகன் ஜேசன் சஞ்சய் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியின் போது விஜயுடன் சேர்ந்து நடனமாடினார். அப்போது, மிகவும் சிறியவனாக இருந்த அவர் தற்போது வாலிப பருவத்தை எட்டியுள்ளார்.
தற்போது அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ என்ற பாடலுக்கான நடன அசைவுகளை தனது நண்பனுக்கு அவர் சொல்லிக்கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதைக்கண்ட விஜய் ரசிகர்கள். அப்பாவை போலவே மகனும்.. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
தளபதி பைய்யன் 😍🔥
அதே இரத்தம் அப்படி தான் இருக்கும் 😎 pic.twitter.com/AbPyVkwxdN
— RamKumarr (@ramk8060) August 27, 2019