Connect with us

லாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா! பிரபல வில்லன் நடிகர்!!

Actor prakash raj

Entertainment

லாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா! பிரபல வில்லன் நடிகர்!!

இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களும், தொழில் சார்ந்த பணிகளும் முடக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பிரபலங்கள் தங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்ள சமூக வலைத்தளங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், பிரபல வில்லன் நடிகர் லாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா!

அதன்படி, வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது, ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்றேன் என்று பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

More in Entertainment

To Top