Connect with us

வெளியானது 800 பட போஸ்டர்

Latest News

வெளியானது 800 பட போஸ்டர்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து 800 என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். 800 விக்கெட்டுகளை முத்தையா முரளிதரன் வீழ்த்தியுள்ளதால் இந்த படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் பொருத்தமாக இருப்பார் என அவரை அணுகியுள்ளனர் அவரும் ஓக்கே சொல்ல பட பூஜை தொடங்கி நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதை முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் மாலை 6மணி அளவில் வெளியிட்டுள்ளனர்.

பாருங்க:  மாயோன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

More in Latest News

To Top