30லும் அதே நடை 70லும் அதே நடை- ரஜினிகாந்த் ஆச்சரியங்கள்

30லும் அதே நடை 70லும் அதே நடை- ரஜினிகாந்த் ஆச்சரியங்கள்

கடந்த 75ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். படத்தில் அறிமுக காட்சியே அசத்தலாக இருக்கும்.

இப்படி ஆரம்பகாலத்தில் அசத்தலாக ஸ்டைலாகவே நடித்து வந்தார் ரஜினி. அவரின் நடை உடை பாவனை எல்லாம் யதார்த்தமானது. அவராக எதையும் உருவாக்கிக்கொண்டதில்லை. நாம் தான் அவரின் ஸ்டைல் அனைத்தையும் உள்வாங்குகிறோம்.

அவரின் நடையை மட்டும் ஒரு ரசிகர் வெளியிட்டுள்ளார். 40 வருடத்துக்கு முன் இளவயதில் ஒரு படத்தில் வேகமாக நடக்கிறார்.அதே போல ஒரு நடையைத்தான் தற்போது சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியிலும் நடக்கிறார். ரஜினிகாந்தின் சுறுசுறுப்பு எப்போதும் மாறுவதில்லை என்பதையே இது காட்டுகிறது

அந்த நடையை பாருங்கள் எப்படி இருக்கிறது கொஞ்சம் பாருங்கள் ஆச்சரியமடைவீர்கள்.