விரைவில் பிக்பாஸ் சீசன் 3 – இதோ புரமோஷன் வீடியோ!

284
விரைவில் பிக்பாஸ் சீசன் 3

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 3வது சீசன் தொடர்பான புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே, இந்த முறை யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  சாக்‌ஷியை கையும் களவுமாக பிடித்த கமல்ஹாசன் - பிக்பாஸ் வீடியோ