தெலுங்கு படத்தில் ஹீரோயினாகிய டிடி!

396
DD திவ்யதர்ஷினி

விஜய் டிவி தொகுப்பாளர் டிடி என்னும் திவ்யதர்ஷினி. தமிழ் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் விசில், சர்வம் தாளமயம், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.20 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்த அவர் தற்போது நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது, ‘ரொமண்டிக்’ என்னும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அப்படத்தில், ஆகாஷ் பூரிக்கு ஜோடியாக நடிக்கிறார் டிடி.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படிப்பிடிப்பு தொடங்கி உள்ளநாக கூறியுள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பாருங்க:  சூர்யா, மோகன்லால் இணையும் படம் 'காப்பான்'