மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த “தடம்” திரைப்படம், இன்று தமிழக திரையரங்குகளிள் வெளியானது. அதில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் அசத்தியுள்ளார். நடிகைகள் தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா ப்ரதீப் நடித்துள்ளனர். அருண் ராஜா காமராஜ் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த படம். ட்விட்டரில் ரசிகர்களிடமிருந்து நல்ல கருத்துகளை பெற்றுள்ளது.

