சூர்யா, மோகன்லால் இணையும் படம் ‘காப்பான்’

388

ர்யா, சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரியாக நடிக்கிறார். அப்படத்திற்கு ‘காப்பான்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை, கே.வி ஆனந்த் இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க உள்ளது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில், சூர்யாவுடன் மோகன்லால் இணைந்துள்ளார்.மேலும், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.மேலும், சூர்யா மற்றும் மோகன்லால் சமுக வலைதளங்களில் நேர்காணல் அளித்தனர். அதில், சூர்யா வலைதளத்தில் உறுதி செய்தார். மோகன்லால் பிரதமராக நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , அவரது நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் , அவரது படங்கள் பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

மேலும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளியிடுவதாகவும். பட வெளியீடு தேதி முடிவு ஆகவில்லை எனவும் தெரிவித்தார்.

பாருங்க:  மே 9 முதல் 10 வரை 9 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது!