சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேரவுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்

616

ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை, மனிதன் போன்ற படங்களில் நடித்தவர். கடைசியாக சிவகார்த்திக்கேயன் தயாரிப்பில் கனா படத்தில் நடித்திருந்தார்.தனுஷ் உடன் ஜோடி சேர்வது தன் ஆசை என அவர் தெரிவித்திருந்தார். அதே போல் வடசென்னை படத்தில் பட்டையைக் கலப்பினார்.

அடுத்து, சிவகார்த்திக்கேயன் உடன் நடிக்க ஆசை என தெரிவித்திருந்தார்.சிவகார்த்திக்கேயன், மிஸ்டர் லோகல் படத்தை அடுத்து பி.எஸ் மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளார்.

அடுத்து, தன்னை மெரினா படத்தில் அறிமுகம் செய்த பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாருங்க:  அனிதா சம்பத்தின் கழுத்தை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே
Previous articleவெப்பநிலை 5 முதல் 9 டிகிரி வரை உயரும் – சென்னை வானிலை மையம்
Next articleS.S.ராஜமௌலியின் கடைசி படம் மகாபாரதமா?