sundar.c

சுட்ட பழத்தையே சுட்டுட்டாய்ங்களே…இப்பிடி ஆகிப்போச்சே…தவறை ஒத்துக்கொண்ட சுந்தர்.சி?…

"அருணாச்சலம்", "உள்ளத்தை அள்ளித்தா", "மேட்டுக்குடி" போன்ற மெஹா ஹிட் படங்களை கொடுத்தவர் சுந்தர்.சி.  தற்பொழுது "ஹாரர்" படங்களில் அதிகமான கவனம் காட்டி வருகிறார். "அரண்மனை" படத்தை எடுத்து, அதனை நான்கு பாகங்கள் வரை கொண்டு சென்று ரசிகர்களுக்கு சிரிப்பு கலந்த பயத்தினை…