Posted inEntertainment Tamil Flash News tamilnadu
வாட்ஸப் புதிய கொள்கை- பயனாளர்கள் எதிர்ப்பு
ஆண்ட்ராய்டு ஃபோன் வந்த காலம் தொட்டு தவிர்க்க முடியாத ஒரு செயலியாக வாட்ஸப் இருந்து வருகிறது. விளையாட்டுபோக்கில் தொடங்கிய இந்த செயலி இல்லாமல் யாரும் இல்லை. பெரிய பெரிய அலுவலகங்கள், பல்துறை வித்தகர்கள் குரூப் பார்ம் பண்ணி பேசுவது,ஆபிஸ் விசயங்களில் ஆரம்பித்து…