Posted incinema news Entertainment Latest News
யாரையும் விஜய் ரசிகர்கள் இழிவுபடுத்தினால் நடவடிக்கை- விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர்
நடிகர் விஜய் ரசிகர்கள் அரசு பதவிகளில் உள்ளோர்களை அரசியல் கட்சித்தலைவர்களை, மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில் இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ பதிவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது. இது நம் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்…