cinema news6 years ago
விஜய் ஒரு பிறவி நடிகர் – பாராட்டிய அஜித்
நடிகர் விஜயின் நடன திறமையை கண்டு அஜித் வியந்த சம்பவத்தை நடிகர் ரமேஷ் திலக் பேட்டியில் பகிர்ந்துள்ளார். திரைத்துறையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில்...