Posted incinema news Corona (Covid-19) Latest News
கமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க
தமிழகத்தில், கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 எட்டி உள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் கமல், பார்த்திபனை தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து தமிழக மக்களை நெகிழ செய்துள்ளார்.…