Posted inLatest News tamilnadu
திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!
திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். பக்தர்கள்…