Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
கோயம்பேடு சந்தையில் அதிரடி நடவடிக்கை! வியாபாரிகள் அதிருப்தி!
கோயம்பேடு சந்தையில் 600 கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தலைநகரான சென்னையில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள…