Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
234 மேலும் 309 ஆக அதிகரிப்பு! தமிழகத்தின் தற்போதைய நிலவரம்
கொரோனா கோவிட்-19 நாளுக்கு நாள் தனது வேட்டையை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக பொதுமக்களிடமும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. நேற்றைய நிலவரப்படி,…