cinema news2 years ago
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் பட அப்டேட்
கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க வந்து மேலே உயரே உச்சியிலே என்ற அளவுக்கு சினிமாவில் உச்சாணிக்கொம்பில் சென்று உட்கார்ந்து கொண்டவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருபவர்...