Posted incinema news Entertainment Latest News
விவாதிக்க வேறு எதுவும் இல்லையா? இளையராஜா விவகாரம் குறித்து தங்கர் பச்சான்
புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம் ”மோடியும் அம்பேத்கரும்” என்ற நூலை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் என எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் முன்னுரை…