ரூ.2000 நிதியுதவி திட்டம்

ரூ.2000 நிதியுதவி திட்டம் முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்!

ஏழை எளிய குடும்பங்களுக்கும், வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், தலா 2000 நிதியுதவி தருவதாக, கடந்த மாதம் நடைப்பெற்ற பட்ஜெட் கூட்டுத் தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதற்கான கணக்கிடுப்பும், தொழிலாளர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த நிலையில், இன்று…