Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
20 பேர் பத்தாது, குறைந்தது 50 பேர் தேவை – வேண்டுகோளை நிறைவேற்றிய தமிழக அரசு!
கொரொனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து அனைத்து மாநில எல்லைகள், கடைகள், திரையரங்கள், கல்வி நிலையில்கள், வழிபாட்டு தளங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதில், சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைக்காட்சி…