2019 ஐபிஎல் போட்டி நிறைவு – கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ்
இரண்டு மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. 20 ஓவர் பந்துகள் நிர்ணயிக்கப்பட்டு விளையாடும் கிரிக்கெட் போட்டி என்பதால் ஐபிஎல் போட்டிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அனைத்து நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சமமாக…