sundarc mohanlal

சுந்தர்.சிக்கே விபூதி அடிச்ச சுராஜ்?…அடேங்கப்பா இவ்வளவு அப்பாவியா இருந்திருக்காரே மனுஷன்..

சுந்தர்.சி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்குனராக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்த வருகிறார். தான் இயக்கிய  படங்கள் தவிர, பிற இயக்குனர்களிடமும் கதாநாயகனாக பணியாற்றியுள்ளார். சுந்தர்.சி நடித்து ஹிட்டானது "தலைநகரம்". 'நாய்' சேகராக வடிவேலு…