star kavin

ஸ்டாருக்கு பிறகு ஜொலிப்பாரா கவின்?… இந்த முகத்தை வைச்சிக்கிட்டு எப்படி இதெல்லாம் நடக்கும்?…

தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்களில் பலர் குறுகிய காலத்தில் பெயர் பெற்று விடுகின்றனர். ஏற்கனவே பார்த்த முகம்  என்பதனால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்களா? என்பது தான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒருவரை பற்றி நினைத்தால் அவரது முகமே நினைவுக்கு வரும். இப்படி முகத்தை…