என்னது விஜயகாந்தே இந்த நடிகைக்கும் பயப்படுவாரா!…இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?…

என்னது விஜயகாந்தே இந்த நடிகைக்கும் பயப்படுவாரா!…இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?…

நடிகை ஸ்ரீபிரியா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர். ரஜினி,கமலுக்கு இணையாக நடித்து புகழ் அடைந்தவர். "வாழ்வே மாயம்" படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இவர் நடித்திருந்தாலும் அவரது கேரக்டரருக்கான முக்கியத்துவம் படத்தின் நாயகி ஸ்ரீதேவிக்கு நிகராகவே இருந்திருக்கும். 350 படங்களுக்கு…