Posted incinema news Latest News Tamil Cinema News
நானும் கமல் ஆவேனா?…ஸ்ரீதேவிகிட்ட ஜோஷியம் கேட்ட ரஜினி!…
ரஜினி, கமல் தமிழ் திரை உலகின் அசைக்க முடியாத பிம்பங்கள். நடிப்பில் 'சகலகலா வல்லவர்'. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களேயில்லை. தமிழ் சினிமாவில் அவர் புகுத்தாத புதுமைகளுமில்லை. ஒரு படம் வெற்றியடைந்தாலும்,தோல்வியடைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதவர். அவர் சொல்ல வேண்டிய கருத்துக்களை கச்சிதமாக…