Posted incinema news Latest News Tamil Cinema News
தன் சிலையை முன்பே செய்ய சொன்னதன்மூலம் மரணத்தை முன்பே கணித்தாரா எஸ்.பி.பி
பொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டில் சிறியவர்களிடம் சொல்லி வேதனைப்படுத்த மாட்டார்கள். நோய்கள் அபாயக்கட்டத்திற்க்கு செல்லும்போதுதான் குடும்பத்தினராக பார்த்து மருத்துவமனையில் சேர்ப்பார்கள். சிலருக்கு உடலில் ஏற்படும் குழப்பமான பிரச்சினைகளால் தான் நீண்ட நாள் இருக்கமாட்டோம் என…