எஸ்.பிபிக்கு விரைவில் நினைவு இல்லம்- அவரது மகன் எஸ்.பி.பி சரண்
நேற்று முன் தினம் காலமான பாடகர் எஸ்.பி.பியின் உடல் சென்னை திருவள்ளூர் அருகேயுள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் அவர்களது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்த இடத்தில் பெரிய மணிமண்டபம் போன்ற நினைவு இல்லம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்.பிபி சரண் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து 3 நாட்கள்தான்…