தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். இவர் துப்பறியும் கதைகளில் அதிகமாக நடித்து வந்தார். காதல் ரசம் சொட்டும் காட்சிகளிலுமே இவர் அதிகமாக நடித்திருந்தாலும், இவருக்கு சண்டை காட்சிகள் கொண்ட படங்களே அதிகமாக எடுபட்டது....
“தென்னக ஜேம்ஸ்பாண்ட்” என்ற அடைமொழியோடு தமிழ் படங்களில் நடித்து வந்தவர். “எம்.ஜி.ஆர் – சிவாஜி” காலத்திலேயே அவர்களுக்கு அடுத்த இரண்டாம் கட்ட கதாநாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் ஜெய்சங்கர். துப்பறியும் கதைகளில் நடித்த இவரது படங்களில்...