thandupalayam

பயந்துட்டீங்களா பயில்வான்?…வனிதாவை வாய் நிறைய புகழ்ந்துட்டீங்களே!…

வில்லன் நடிகரின் அடியாள், குணச்சித்திர நடிகர், காமெடியன் என தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த கேரக்டர்கள் எல்லாவற்றையும் சிறப்பாக செய்திருந்தவர் பயில்வான் ரெங்க நாதன். இப்போது பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாத போதிலும் சினிமா விமர்சகராக இருந்து வருகிறார். தனது யூடியுப்…