சினேகன் திருமணம் முடிக்கும் நடிகை

சினேகன் திருமணம் முடிக்கும் நடிகை

சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான சினேகனுக்கு பல்வேறு முகங்கள், பாடலாசிரியராக இருந்தார். படங்களில் கதாநாயகனாக நடித்தார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றார். மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். இப்படியான சினேகன் நடிகை கன்னிகா ரவி என்பவரை மணக்கிறார். வரும்…