சிக்ஸ் பேக் குறித்து சூரி

சிக்ஸ் பேக் குறித்து சூரி

நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். இந்த படத்தில் அனைத்து காட்சிகளிலும் கலகலப்பாக நடித்திருந்தாலும் ஒரே காட்சியான புரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்ததன் மூலம் புரோட்டா சூரி என பிரபலமானார். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து…