Posted inLatest News Tamil Flash News tamilnadu
கோவை பேருந்து நிலையத்தில் சாப்பிட்டவர்களை அடித்த போலீஸ்
கொரொனா கட்டுப்பாடுகளால் பல இடங்களில் சீக்கிரமே கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 10 மணிக்கு மேல் ஊருக்குள் திரிபவர்களிடம் போலீஸ் கெடுபிடி காட்டி வருகிறது. நேற்று கோவை காந்திபுரத்தில் ஒரு ஹோட்டலுக்குள் புகுந்த போலீஸ் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை தாறுமாறாக அடித்தது. போலீஸ்…