Posted incinema news Latest News Tamil Cinema News
திருமணமான 15 நாளில் காதல் கணவர் மீது பூனம் பாண்டே புகார்
பூனம் பாண்டேவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாலிவுட் கவர்ச்சி மாடலிங் ஆக இருந்தார். ஆடையில்லாமல் ஓடப்போகிறேன் என சவால் எல்லாம் ஆரம்பத்தில் விடுத்தார். தினம் ஒரு சர்ச்சையில் செய்தித்தாள்களில் அடிபட்டு பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். கவர்ச்சியில் எல்லை மீறி செல்லும்…