cinema news6 months ago
பாதியில் நின்ற பாடல்!…வீழ்த்தி விளையாடிய விதி… ஏ.ஆர்.ரஹ்மானே காரணம்…
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி பிரபலமானவர் சாகுல் ஹமீது. ஏ.ஆர்.ரஹ்மானின் கண்ணிகளில் பட, அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். வசீகரக்குரலுக்கு சொந்தக்காரரான இவரை கையில் எடுத்த ரஹ்மான் கொடுத்த பாடல்களில் பெரும்பான்மையானவை சூப்பர் ஹிட்… “வண்டிச்சோலை சின்ராசு”...