Posted incinema news Latest News Tamil Crime News
அடிச்சி தூக்கிய சூரி!…இத்தனை கோடி கலெக்சனா?…வேற லெவெல் தான் போங்க!…
சூரி கதாநாயகனாக நடித்து நேற்று வெளியான "கருடன்" படம் நல்ல வரவேற்பை பெற்றுளது. வெற்றி மாறனின் கதையை துரைன் செந்தில்குமார் இயக்கியுள்ளார். சசிக்குமார், உன்னி முகுந்தன் சூரியுடன் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்துள்ளது படம். படத்தின் மிகப்பெரிய பலமாக…