Tamil Flash News4 years ago
பி.எம். நரேந்திர மோடி படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை!
ஓமங்குமார் இயக்கத்தில், விவேக் ஓப்ராய் நடித்து வெளியாகவுள்ள படம் பி.எம். நரேந்திரமோடி. இப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இதனால், தேர்தல் வருவதால் இப்படம் வெளியாகக்கூடாது எனவும், இப்படம் நாடாளுமன்ற தேர்தலை...