Entertainment2 years ago
பிரியங்காவின் காதலர் தின பதிவு
பிரபல மாடல் அழகியாக இருந்து 2000ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி வாகை சூடியவர் பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தில் தமிழில் அறிமுகமாகி ஹிந்தியில் பல படங்களில் வெற்றிக்கொடி நாட்டினார் இவர். ஹாலிவுட் சீரியல்களிலும்...