அப்படி இப்படி எப்படி வேணாலும் போட்டுக்குங்க!…ஆள விடுங்கப்பா சாமி பதறி ஓடிய பா.விஜய்…
“கில்லி” படம் ரீலீஸ் செய்யப்பட்டதிலிருந்து படத்தைப் பற்றி “‘நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக” தகவல்கள் வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டே இருக்கிறது. படம் வெளியான பொழுது கிடைக்க தகவல்களை விட பழங்கால சிற்பங்களை ஆராய்ச்சி செய்து அதன் விளைவாக கிடைக்கும் பதில்கள் போல தான் “கில்லி” படம் பற்றி ஏராளமான தகவல்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது….