Latest News4 years ago
அருள் மணக்கும் ஊத்துமலை முருகன் கோவில்
தமிழ்க்கடவுள் முருகனுக்கு கோவில் இல்லாத இடங்களே இல்லை. அதிலும் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப சின்னக்குன்றாக இருந்தாலும் அங்கே ஒரு முருகன் கோவில் இருக்கும். இந்த முருகன் கோவிலும் அப்படித்தான்...