Posted inLatest News national
பாட்டு போடுவதில் சண்டையா..? பெண் வீட்டார் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்… அதிர்ச்சி சம்பவம்…!
திருமணத்தில் டிஜே பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போது திருமண கலாச்சாரம் வித்தியாச வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமணம் என்றால் ஒரு நாள் என்பது தாண்டி தற்போது…