cinema news4 months ago
தயவுசெய்து அத மட்டும் செஞ்சிறாதீங்க…நான் தப்பு பண்ணிட்டேன்…கதறி அழுத மும்தாஜ்?…
டி.ராஜேந்தரின் “மோனிஷா என் மோனாலிசா” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் நடிகை மும்தாஜ். படத்தின் கதாநாயகியாக நடித்த இவர் படத்தில் கவர்ச்சியை அள்ளித்தெளித்து ரசிகர்ளை கிறங்கடித்திருப்பார். அந்த படம் எதிர்பார்த்தது போல...