mrratha nsk

பழத்துக்குள்ள எப்படி வந்துச்சு பணம்?… எம் ஆர் ராதாவை அதிர வைத்த கலைவாணர்!…

தனது நகைச்சுவை மூலம் சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லி வந்தவர் என்.எஸ். கிருஷ்ணன். "கலைவாணர்"  என  அன்போடு அழைக்கப்பட்டர். சிரிக்கவும் வைப்பார், சிந்திக்கவும் வைப்பார் எனப்புகழப்பட்டவர். 'நடிகவேல்'பட்டத்தோடு வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. இவருடைய நடிப்பின் பாணியே தனி தான். யாரும்…