ஒரே நாள்ல லட்சாதிபதியான மைக் மோகன்…வெள்ளி விழா நாயகனை வீழ்த்திய கம்-பேக்?…
“சுட்டபழம்” படத்திற்கு பிறகு “ஹரா” படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் மோகன். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகும் அதே ஹீரோ கெத்தில் வந்திறங்கினார் மைக் மோகன். படத்திற்கு இதுவரை பெரிதாக பாஸிடிவ் விமர்சனம் கிடைக்கவில்லை. ‘கம்-பேக்’ படத்தில் இப்படி ஒரு கதையை நம்பி ஏமாந்துவிட்டாரே என்ற ஆதங்கம் மட்டும் தான் தெரிந்தது படம் பார்த்துவிட்டு வந்த…
மைக்க கையில கொடுக்க மறந்துட்டீங்களே டைரக்டரே?…ஹரா பட விமர்சனம்…
“சுட்டபழம்” படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மோகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார் “ஹரா” படத்தில். இன்று வெளியாகி இருக்கிறது “ஹரா”. வெள்ளி விழா நாயகர்கள் இப்போது மீண்டும் வரிசை கட்டி வரத்துவங்கியுள்ளனர் தமிழ் சினிமாவில் என்றே சொல்லலாம். “மேதை”க்கு பிறகு “சாமானியன்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் ராமராஜன். அதே போல “ஹரா”வில் மோகன். தனது…
மைக் மோகன் மட்டுமில்லையாம் இவர்!…மயக்கம் கொடுத்த மன்மத மோகனுமாமே மச்சக்காரர் தான் போலயே?…
பாலு மகேந்திராவின் மூடுபனி உள்ளிட்ட சில படங்களில் துக்கடா கேரக்டர்களில் நடித்து வந்தார் மோகன். கமலுடன் “கோகிலா”விலும், தொடர்ந்து “மூடுபனி”யிலும் நடித்தார். மகேந்திரனின் “நெஞ்சத்தை கிள்ளாதே” படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இவரின் வீட்டு வாசல் கதவை தட்டியது. தொட்டதெல்லாம் ஜெயமே என்றப்ஒரு நிலை இருந்து வந்தது அப்போது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜெயச்சந்திரன் போன்றவர்கள் இவருக்கு…